தளத்தை பற்றி

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கர்த்தருடைய நாமம் எங்கும் மகிமை படும்படியாக, அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை யாவரும் அறிந்து கொள்ளும்படியாக இந்த தமிழ் கிறிஸ்தவ வலைதளம் ஏற்படுத்தபட்டுள்ளது.

7 comments on “தளத்தை பற்றி

  1. Dear respected brother I am pastor Richard serving the Lord in Madurai among villages. I have a lots of youth people come to read your magazines in Tamil Language at my house. So I request you to send me your printed copy of your magazine to my below postal address. Thank you we are praying for you and your ministry will be blessed.
    Yours faithfully in Christ service
    Pastor Richard
    5-3-9.J.P.M.Illam,T.vadipatti road
    Sholavandan,Madurai,t.n.,India-625214.

    • கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் ஐயா அவர்களுக்கு,
      இணையதளத்தில் வெளியிடப்படும் அனைத்து தியானங்களும் நேரடியாக டைப் செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்படுவதாகும். இவை புத்தக வடிவில் பிரிண்ட்(Print) செய்யப்படுவதில்லை. எனவே தாங்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ள தியானங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொண்டு, எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் எடுத்து கொடுக்கலாம். தங்களுக்கு உதவ முடியாததிற்க்கு மன்னிக்கவும். அடியேனுடைய இந்த சிறு ஊழியம் அநேகருக்கு பிரயோஜனமாயிருப்பதை கண்டு கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். உங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இன்னும் அநேகருக்கு இயேசுவின் வீரன் ஊழியத்தையும், தியானங்களையும் அறிமுகப்படுத்துங்கள். ஆண்டவர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக.

      இப்படிக்கு
      இயேசுவின் வீரன்

Leave a Reply