ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வேத வசன அறிவில் வளரும்படியாக, ஒரு புதிய முயற்சியாக இந்த வேத வினா போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தாங்கள் இதில் கலந்து கொண்டு, ஆவிக்குரிய வாழ்வில் வளரும்படியாக வேண்டுகிறேன். வேத வினா போட்டிக்கான கேள்விகள் கீழ்கண்ட குகூள் பார்ம் (Google form) படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் Multiple Choice வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வேத பகுதி லூக்கா 15-17 அதிகாரங்கள். விடைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் 26-3-2021 ஆகும். சரியான விடையை அனுப்புவோர் பட்டியல் நமது இணையதளத்தில் பதிவிடப்படும். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.
மார்ச்
13
2021