நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்

நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள் என்னும் இத்தியானம், பூமிக்குரிய காரியங்களுக்கானாலும், ஆவிக்குரிய காரியங்களுக்கானாலும், நாம் எதை குறித்தும் கவலைப்படாமல், ஆண்டவரையே சார்ந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  PDF வடிவில் :

என்னை நம்பப்பண்ணின வசனம்

என்னை நம்பப்பண்ணின வசனம் என்னும் இத்தியானம், கர்த்தர் நம் வாழ்க்கையில், நமக்கென சில காரியங்களை வாக்கு பண்ணி இருக்கிறார். ஒருவேளை அதற்கான ஒரு சிறு அறிகுறி கூட இப்பொழுது நம் வாழ்க்கையில் காணப்படாவிட்டாலும், ஆண்டவர் நம் வாழ்க்கையில் நமக்கென குறித்திருக்கிற காரியங்களை நிறைவேற்றியே தீருவார். அதை எவ்வாறு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர்.  அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது.  அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவர், அவரையே நம்பியிருக்கும் நம் ஒருவரையும், ஒருநாளும் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில், யோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் விசுவாச வாழ்வின் மூலம் தியானிக்கிறது. 

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. Slide show வடிவில்:

https://www.slideshare.net/slideshow/1-1c7a/286266775

3. ஆடியோ மற்றும் YOU TUBE வடிவில்:

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02 என்னும் இத்தியானத்தில், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை முதலாம் பாகத்தில் 1 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தியானித்தோம், இப்பொழுது இந்த இரண்டாம் பாகத்திலும் 2 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தொடந்து தியானிப்போம்.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026


வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. (சங் 65:11)

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01 என்னும் இத்தியானம், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை ஒவ்வொன்றாய் இப்பதிவு தியானிக்கிறது.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்