திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவர், அவரையே நம்பியிருக்கும் நம் ஒருவரையும், ஒருநாளும் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில், யோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் விசுவாச வாழ்வின் மூலம் தியானிக்கிறது. 

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. Slide show வடிவில்:

https://www.slideshare.net/slideshow/1-1c7a/286266775

3. ஆடியோ மற்றும் YOU TUBE வடிவில்:

நன்மைக்கு ஞானிகள்

2022-09-15_rom1619

நன்மைக்கு ஞானிகள் என்னும் இத்தியானம் நன்மையான காரியங்களை தேவன் தரும் ஞானத்தோடு எவ்வாறு நாம் செய்ய வேண்டும் என்பதை பற்றியும், அப்படிப்பட்ட நன்மைகளை அழிக்க நினைக்கும், தீமை செய்ய ஞானியாய் இருப்போரிடம், எவ்வாறு நாம் சர்ப்பத்தை போல் வினாவுள்ளவர்களாய், ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பதை பற்றியும்  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்

bible-verses-psalm-121-7-ocean-waves-picture-hd-wallpaper

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு தம்முடைய தாசர்களை ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான தீங்குகளில் இருந்து விலக்கிக் காக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

சகலமும் நன்மைக்கே

 

சகலமும் நன்மைக்கே என்னும் இத்தியானம்  ரோ 8:28 வசனத்தை அடிப்படையாக கொண்டு தேவன் நம் வாழ்வில் சகலத்தையும் எவ்வாறு நன்மைக்கே செய்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–fxnf6m3ix.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

கனிகொடுத்தல்

கனிகொடுத்தல் என்னும் இத்தியானம்  நமது வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் பாதை எப்படிப்பட்டதாயிருந்தாலும் தேவனுக்கென்று தப்பாமல் கனிகொடுக்கிறவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்பதை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/be-fruitful.html  (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

சூழ்நிலைகளை மாற்றுக்கிற தேவன்

 

சூழ்நிலைகளை மாற்றுக்கிற தேவன் என்னும் இத்தியானம்  கர்த்தர் எவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறையான சூழ்நிலைகளை மாற்றுக்கிறார் என்ற சத்தியத்தை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftpl6nipg.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

கர்த்தர்மேல் நம்பிக்கை

 

கர்த்தர்மேல் நம்பிக்கை என்னும் இத்தியானம்  கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்டிருக்கிறவர்கள் பெற்றுக்கொள்ளகூடிய ஆசிர்வாதங்களை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/trust-in-the-lord-god.html(லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: