ரூத்தின் மாமியாகிய ராகாப்

Rahab-featured-image

ரூத்தின் மாமியாகிய ராகாப் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் விஷேசமாக, ராகாப் மற்றும் ரூத் ஆகிய, இஸ்ரவேல் அல்லாத புறஜாதி பெண்களின் பெயர்கள் இடம் பெற காரணமான, அவ்விருவரின் வாழ்வை பற்றியும், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை சார்ந்து வந்த பொழுது அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பமாய் ஆண்டவரின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றனர் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்

பெத்லகேம் செல்வோம்

பெத்லகேம் செல்வோம் என்னும் இத்தியானம் எவ்வாறாக நகோமியும், ரூத்தும் பெத்லகேம் நோக்கி சென்றது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை, ஒரு மீட்பை போவாஸின் மூலமாய் உண்டுபண்ணீனதோ, அதே போல் பெத்லகேமில் உதித்த அருணோதயமாம் கிறிஸ்துவை நோக்கி செல்லும் நம் ஒவ்வொரு வாழ்விலும் தேவன் செய்யும் மீட்பை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

சகலமும் நன்மைக்கே

 

சகலமும் நன்மைக்கே என்னும் இத்தியானம்  ரோ 8:28 வசனத்தை அடிப்படையாக கொண்டு தேவன் நம் வாழ்வில் சகலத்தையும் எவ்வாறு நன்மைக்கே செய்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–fxnf6m3ix.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

கபடற்றவர்கள்

 

கபடற்றவர்கள் என்னும் இத்தியானம்  தேவனுக்கு முன்பாக கபடற்ற இருதயத்தோடு வாழும்பொழுது நாம் பெற்றுக்கொள்ளகூடிய ஆசிர்வாதங்களை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdz32ppz0.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

கர்த்தருடைய வழிகள்

இந்த தியானத்தை pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
குறிப்பு: தியானத்தின் பக்க அளவு அதிகமானதாலும், download செய்துக் கொள்ள வசதியாகவும் pdf வடிவில் தரப்பட்டுள்ளது.