திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1

திக்கற்றவர்களாகவிடேன் –  பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவர், அவரையே நம்பியிருக்கும் நம் ஒருவரையும், ஒருநாளும் திக்கற்றவர்களாக விடமாட்டார் என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில், யோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் விசுவாச வாழ்வின் மூலம் தியானிக்கிறது. 

1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. Slide show வடிவில்:

https://www.slideshare.net/slideshow/1-1c7a/286266775

3. ஆடியோ மற்றும் YOU TUBE வடிவில்:

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஏதாகிலும் செய்யக்கூடுமானால்

127 photo

ஏதாகிலும் செய்யக்கூடுமானால் என்னும் இத்தியானம் தகப்பன் ஒருவன்  பிசாசினால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனை, அவர் ஏதாகிலும் செய்வார் என்ற நம்பிக்கையோடு ஆண்டவரிடத்தில் கொண்டுவந்த பொழுது, அற்புதமான விடுதலையை பெற்றுக்கொண்டான். அவனைப்பற்றி இப்பதிவில் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சீர்ப்படுத்துவார்

123140085_949496142124761_5873912456178645953_n

சீர்ப்படுத்துவார் என்னும் இத்தியானம் பலவித பாடுகளினுடாக நாம் கடந்து செல்லும் பொழுது, ஆண்டவர் எவ்வாறு நம்மை சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நம்மை மறுபடியும் நிலைநிறுத்துகிறார் என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

அவரே தீர்வு

 

அவரே தீர்வு என்னும் இத்தியானம் நம் வாழ்க்கையில் நமக்கு இருக்கும் எல்லா தேவைகளுக்கும், எல்லா நெருக்கங்களுக்கும், எல்லா உபத்திரவங்களுக்கும் அவரே (தேவனே) தீர்வு என்ற சத்தியத்தை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

சகலமும் நன்மைக்கே

 

சகலமும் நன்மைக்கே என்னும் இத்தியானம்  ரோ 8:28 வசனத்தை அடிப்படையாக கொண்டு தேவன் நம் வாழ்வில் சகலத்தையும் எவ்வாறு நன்மைக்கே செய்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–fxnf6m3ix.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: