எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 2 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1

எல்லாரும் சொஸ்தமானார்கள் – பாகம் 1 என்னும் இத்தியானம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மிடம் வந்த அனைவரையும் சொஸ்தமாக்கினாலும், சில நபர்கள் ஆண்டவரிடம் இருந்து சுகத்தை / அற்புதத்தை பெற்றுக்கொண்டது விஷேசமாய் விவரிக்கபட்டு, அதன் மூலம் நாம் கிறிஸ்துவில் வைக்கும் அன்பு, விசுவாசம், அவர் நம் மீது கொண்டுள்ள அன்பு, கிருபை, திட்டம் ஆகியவை வெளிப்படுத்தப்படுகிறது.  அவற்றை நாம் இதில் தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சூனேமியாள் (பாகம் – 2)

 

சூனேமியாள் (பாகம் – 2)  என்னும் இத்தியானம்  2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும்  சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/2.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: