கபடற்றவர்கள்

 

கபடற்றவர்கள் என்னும் இத்தியானம்  தேவனுக்கு முன்பாக கபடற்ற இருதயத்தோடு வாழும்பொழுது நாம் பெற்றுக்கொள்ளகூடிய ஆசிர்வாதங்களை தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdz32ppz0.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

தேவனுக்காக காத்திருத்தல்

433591075_640

தேவனுக்காக காத்திருத்தல் என்னும் இத்தியானம் ஒரு தேவ பிள்ளை எவ்வாறு தேவனுக்காய் எல்லாகாரியத்திலும் காத்து இருக்க வேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fzuiqk9n (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1 (mp3 வடிவில் on sound cloud)

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link: https://soundcloud.com/jesussoldierindia/kartharoderuthal-part-1-living

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://youtu.be/C3VyDj0O44o

காலங்கள்

காலங்கள் என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  இந்த http://snack.to/fxklwi9c (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு: