கர்த்தரோடிருத்தல் – பாகம் 1 (mp3 வடிவில் on sound cloud)

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – sound cloud) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

Direct link: https://soundcloud.com/jesussoldierindia/kartharoderuthal-part-1-living

கர்த்தரோடிருத்தல் – பாகம் 1

கர்த்தரோடிருத்தல் என்னும் இத்தியானம் யோசேப்பின் வாழ்க்கையிலிருந்து வேதம் தரும் சத்தியங்களை ஓலி வடிவில் (Audio – you tube) கொண்டுள்ளது.  தேவ செய்தியை கேட்க பின்வரும் லிங்கை கிளிக் செய்யவும்.

http://youtu.be/C3VyDj0O44o

காலங்கள்

காலங்கள் என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  இந்த http://snack.to/fxklwi9c (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

சோர்ந்து போகிறவனுக்கு

சோர்ந்து போகிறவனுக்கு என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  இந்த http://snack.to/fc847qsi (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

4. ஆடியோ வடிவில்:

வியப்பூட்டும் வேதாகம உண்மைகள் #1

வேதாகமத்தில் அதிக தடவைகள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள்.

ஆதாரம்: http://anudhinamanna.net

1. தாவீது என்ற பெயர் 1118 தடவைகள்

2. மோசே என்ற பெயர் 740 தடவைகள்

3. ஆரோன் என்ற பெயர் 339 தடவைகள்

4. சவுல் என்ற பெயர் 338 தடவைகள்

5. ஆபிரகாம் என்ற பெயர் 306 தடவைகள்

6. சாலொமோன் என்ற பெயர் 295 தடவைகள்

7. யாக்கோபு என்ற பெயர் 270 தடவைகள்

8. யோசேப்பு என்ற பெயர் 208 தடவைகள்

9. யோசுவா என்ற பெயர் 197 தடவைகள்

10. பவுல் என்ற பெயர் 185 தடவைகள்

11. பேதுரு என்ற பெயர் 166 தடவைகள்

12. யோபு என்ற பெயர் 137 தடவைகள்

13. எரேமியா என்ற பெயர் 136 தடவைகள்

14. சாமுவேல் என்ற பெயர் 135 தடவைகள்

15. ஈசாக்கு என்ற பெயர் 127 தடவைகள்

நம்முடைய கர்த்தராகிய இயேசு என்னும் நாமமோ 973 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பு: இது மூல ஆதாரத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.