நீரே துணை

 

தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்

கரைகாணா நடு இரவில்

மனம் பதறும் சூழ்நிலையில்

பயப்படாதே! என்றுரைத்து

தத்தளிப்பை தடுத்தகற்றி

கரை சேர்த்த என் இறைவா

உம்மை மறவேன்

நீரே துணை என்றுமே.

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்

 

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் என்னும் இத்தியானம் நமக்காக சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம் பற்றி வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fuj5e9pk (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

கிறிஸ்துவின் நற்கந்தம்

4498512920_359e0a8610_z

கிறிஸ்துவின் நற்கந்தம் என்னும் இத்தியானம் நாம் எவ்வாறு கிறிஸ்துவின் வாசனையை வீசுகிறவர்களாய் காணப்படவேண்டும் என்று வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fd196ifi (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

 

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 3)

Elijah

தேவனுடைய மனுஷன் (பாகம் – 3) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

குறிப்பு: தேவனுடைய மனுஷன் (பாகம் – 1 மற்றும் பாகம் – 2) தியானங்களை படித்து விட்டு இதை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fdp3wpct (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

அறிவிப்புக்கள் #9

நமது தளத்தை மொபைல் ஃபோனில் காண கீழ்காணும் QR codeஐ ஸ்கேன் செய்யவும்.

 நமது தளத்தின் பதிவுகள், FACEBOOK, YOUTUBE மற்றும் TWITTER பக்கங்கள் அனைத்தையும் ஒரே மொபைல் Application இல் காண, பின்வரும் தொடுப்பை(link) உங்கள் Mobile Browser இல் டைப் செய்யவும்.

http://jesussoldierindia.mobapp.at

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 2)

தேவனுடைய மனுஷன் (பாகம் – 2) என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

குறிப்பு: தேவனுடைய மனுஷன் (பாகம் – 1) தியானத்தை படித்து விட்டு இதை தியானிக்கவும்.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/fh5ydq20 (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

 

தேவனுடைய மனுஷன் (எலியாவின் வாழ்க்கையிலிருந்து – பாகம் 1)

ELIJAHFEDBYRAVEN

தேவனுடைய மனுஷன் என்னும் இத்தியானம் எலியா தீர்ககதரிசியின் வாழ்க்கையிலிருந்து வேதம் கற்று தரும் சத்தியங்களை விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftcm2kjc (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: