நீரே துணை

 

தத்தளிக்கும் என் வாழ்க்கை படகில்

கரைகாணா நடு இரவில்

மனம் பதறும் சூழ்நிலையில்

பயப்படாதே! என்றுரைத்து

தத்தளிப்பை தடுத்தகற்றி

கரை சேர்த்த என் இறைவா

உம்மை மறவேன்

நீரே துணை என்றுமே.

2 comments on “நீரே துணை

Leave a Reply