ஓ தீமோத்தேயுவே – பாகம் 02

ஓ தீமோத்தேயுவே – பாகம் 02 என்னும் இத்தியானத்தில், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை முதலாம் பாகத்தில் 1 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தியானித்தோம், இப்பொழுது இந்த இரண்டாம் பாகத்திலும் 2 தீமோத்தேயு நிருபத்தில் இருந்து தொடந்து தியானிப்போம்.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01

ஓ தீமோத்தேயுவே – பாகம் 01 என்னும் இத்தியானம், புதிய ஏற்பாட்டில் 1 மற்றும் 2 தீமோத்தேயு ஆகிய புத்தகங்கள், ஒரு தனி மனிதருக்கு எழுதப்பட்ட நிருபமானாலும், அதில் இருக்கும் ஆவிக்குரிய முத்துக்கள் அதிகமாகும். தீமோத்தேயு என்னும் தன் உடன் ஊழியருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் கூறும் ஆலோசனைகள், புத்திமதிகள், வழி நடத்துதல்கள் ஆகியவை, அவருக்கு மட்டுமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள், மேய்ப்பர்கள் என சபையின் அனைத்து அங்கத்தினருக்கும் பொருந்தும்.  அவற்றை ஒவ்வொன்றாய் இப்பதிவு தியானிக்கிறது.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

நற்கிரியைகளைக் கண்டு

129 photo

நற்கிரியைகளைக் கண்டு என்னும் இத்தியானம் தேவனைப் பற்றிய நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு வாயினால் அறிவித்தாலும், நம்முடைய் நல்நடக்கையும், நற்கிரியைகளுமே மற்றவர்கள் ஆண்டவரை பற்றி அறிந்து கொள்வதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் காரணமாய் இருக்கிறது  என்பதைப்பற்றி தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 2 – சிறைச்சாலைக்காரன்

PP-PaulSilasAndJailor_LJ_0067 1

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 2 (சிறைச்சாலைக்காரன்) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை பற்றிக்கொண்டவர்கள் பாகம் ஒன்றில் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில், ஆண்டவருடைய கிருபையின் அழைப்பை பற்றி பிடித்துக்கொண்ட சகேயு, எப்படி தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாய் இருந்தார் என்பதை கண்டோம். இவ்விரண்டாம் பாகத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் பதினாறாம் அதிகாரத்தில், அப்போஸ்தலராகிய பவுலின் மூலம் வெளிப்பட்ட தேவ கிருபையை, எவ்வாறு ரோம அரசின் சிறைச்சாலைக்காரன் பற்றி பிடித்துக் கொண்டு, அதன் மூலம் தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தான் என்பதை தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

அப்போஸ்தலனாகிய பவுல்

அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்

bible-verses-psalm-121-7-ocean-waves-picture-hd-wallpaper

எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார் என்னும் இத்தியானம் கர்த்தர் எவ்வாறு தம்முடைய தாசர்களை ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான தீங்குகளில் இருந்து விலக்கிக் காக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்:

இமைப்பொழுதிலே

இமைப்பொழுதிலே என்னும் இத்தியானம் எவ்வாறாக சிலுவையில் அறைப்பட்ட கள்ளனுக்கு கிடைத்த இரட்சிப்பின் தருணத்தை போல், நம் ஒவ்வொருவர் வாழ்விலும் தருணங்கள் தரப்படுகின்றன என்பதை பற்றி  தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: