
அப்போஸ்தலனாகிய பவுல் என்னும் இத்தியானம் ஆண்டவரால் நேரடியாக அப்போஸ்தலர்களாய் அழைக்கப்பட்டு, அவருடைய உபதேசங்களை, அற்புதங்களை அருகில் இருந்து, மூன்றரை வருட காலம் கண்ட அப்போஸ்தலர்களின் ஊழியம், நிருபங்களை காட்டிலும், பவுலின் ஊழியம் மற்றும் நிருபங்கள் பரிசுத்த வேதாகமத்தில் அதிகமாக இடம் பெற்றிருப்பது, பவுலுக்கு ஆண்டவர் தந்த விசேஷித்த அபிஷேகத்தை காட்டுகிறது. இதற்கான காரணங்களில் ஒன்று, எத்தனையோ தடைகள், உபத்திரவங்கள், சரீர மற்றும் ஆவிக்குரிய சோர்வுகளைக் கடந்து, வைராக்கியத்தோடு தொடர்ந்து அவர் செய்த ஊழியமாகும், அதைப் பற்றி இப்பதிவு தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ வடிவில்: