நற்கிரியைகளைக் கண்டு என்னும் இத்தியானம் தேவனைப் பற்றிய நற்செய்தியை நாம் மற்றவர்களுக்கு வாயினால் அறிவித்தாலும், நம்முடைய் நல்நடக்கையும், நற்கிரியைகளுமே மற்றவர்கள் ஆண்டவரை பற்றி அறிந்து கொள்வதற்கும், அவரை மகிமைப்படுத்துவதற்கும் காரணமாய் இருக்கிறது என்பதைப்பற்றி தியானிக்கிறது.