சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்

சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள் என்னும் இத்தியானம், அன்றைய வேதபாரகரும், பரிசேயரும் மோசேயின் நியாயப்பிரமாணத்தை போதித்தாலும், அவர்கள் மாய்மாலமான ஒரு வாழ்க்கையையே வாழ்ந்தனர்.  அதை போல் இன்றைய நாட்களிலும் ஆண்டவருக்கு ஊழியம் செய்கிறோம் என்று சிலர், பல காரியங்களை செய்தாலும், அவர்கள் வாழ்க்கை சத்தியத்தின்படி இல்லாமல் மாய்மாலம் உள்ளதாய் இருக்கிறது.  அதைப்பற்றி இங்கு தியானிக்கலாம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

பாரமற்ற இருதயம்

பாரமற்ற இருதயம் என்னும் இத்தியானம் இருதய பாரமில்லாமல் செய்யப்படும் ஜெபங்கள், மற்றும் பாடல்கள் எந்தவித​ ஆவிக்குரிய​ அசைவையும் ஏற்படுத்தாது, அவை வெறும் மாய்மாலமே  என்பதை பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: