புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014.

வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது (சங் 65:11).

2014 calendar

2 comments on “புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2014

  1. வணக்கம்
    தங்களக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்…..இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும் என்றும் கர்த்தர் துணை…

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    • மிக்க நன்றி. தொடர்ந்து தியானியுங்கள். மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்.

Leave a Reply