ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்

தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் (மத் 28:6)

அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம் (ரோமர் 6:5)

அனைவருக்கும் ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்!