அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்

பாவத்தில் பிறந்த என்னை

பரலோகில் சேர்த்தணைக்க

பரிசுத்தராய் பூவுலகில் வந்துதித்த

பராபரமே போற்றி போற்றி

Leave a Reply