இயேசுவின் வீரன்: வேத வினா போட்டி – 01 முடிவுகள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வேத வசன அறிவில் வளரும்படியாக, ஒரு புதிய முயற்சியாக இந்த வேத வினா போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன். சரியான விடைகளும் போட்டியில் பங்கு பெற்றோரின் பட்டியலும் கீழ்கண்ட லிங்கில் (link) பதிய பட்டுள்ளது. மேலும் வேத வினா போட்டி – 02 பதிய பட்டுள்ளது, பங்கு பெற்று பயன் பெறுங்கள். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக, ஆமென்.

இயேசுவின் வீரன்_ வேத வினா போட்டி – 01 முடிவுகள்

Leave a Reply