கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் – தொடர்ச்சி)

14_FB_David_Saul_Cave_Thumbnail                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 3 (சவுல் – தொடர்ச்சி) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 3இல், இஸ்ரவேலின் முதல் அரசனாய் ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டும், அந்த கிருபையை இழந்த சவுல் இராஜாவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.  இத்தியானத்தை தியானிப்பதற்கு முன் பாகம் 2ஐ தியானித்தால் பிரயோஜனமாயிருக்கும்.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்