கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 2 – சிறைச்சாலைக்காரன்

PP-PaulSilasAndJailor_LJ_0067 1

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 2 (சிறைச்சாலைக்காரன்) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை பற்றிக்கொண்டவர்கள் பாகம் ஒன்றில் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில், ஆண்டவருடைய கிருபையின் அழைப்பை பற்றி பிடித்துக்கொண்ட சகேயு, எப்படி தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாய் இருந்தார் என்பதை கண்டோம். இவ்விரண்டாம் பாகத்தில் அப்போஸ்தலர் நடபடிகள் பதினாறாம் அதிகாரத்தில், அப்போஸ்தலராகிய பவுலின் மூலம் வெளிப்பட்ட தேவ கிருபையை, எவ்வாறு ரோம அரசின் சிறைச்சாலைக்காரன் பற்றி பிடித்துக் கொண்டு, அதன் மூலம் தானும் தன் வீட்டாரும் இரட்சிக்கப்பட காரணமாயிருந்தான் என்பதை தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிருபையை பற்றிக் கொண்டவர்கள் – பாகம் 1 – சகேயு

zacchaeus

கிருபையை பற்றிக்கொண்டவர்கள் – பாகம் 1 (சகேயு) என்னும் இத்தியானம் இதற்கு முன்பு தியானித்த தியானங்களில், கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி கண்டோம். அதே வேளையில் தேவன் தங்கள் வாழ்வில் கொடுத்த ஒரு சிறு கிருபையை, அருமையாய் பயன்படுத்தி மேன்மையான காரியங்களை கண்டடைந்தவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் நாம் லூக்கா 19 ஆம் அதிகாரத்தில் காணும் சகேயு ஆகும். சகேயுவை குறித்த சம்பவம் லூக்கா 19:1-10 வசனங்களில் மிக சுருக்கமாய் கூறப்பட்டிருந்தாலும், ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவிடம் அவர் பெற்றுக் கொண்டது மிக மேன்மையான ஒன்றாகும்.  அதைப் பற்றி இத்தியானம் தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தியானங்களின் தொகுப்பு புத்தக வடிவில் (மே 2024) – தற்பொழுது AMAZON, FLIP KART தளங்களில்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2024) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு அச்சு புத்தகமாக (PRINT BOOK) வெளிவந்துள்ளது.  தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரிகளில் (web links) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

AMAZONhttps://www.amazon.in/dp/1637549563?ref=myi_title_dp

FLIP KARThttps://www.flipkart.com/tamil-christian-devotionals-2024/p/itmbbad36fe23665?pid=9781637549568

POTHIhttps://store.pothi.com/book/jesus-soldier-tamil-christian-devotionals-2024/

எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையத்தளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.