இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் நம் இயேசு பிறந்தார்

மண்ணான மனிதனை மகிமையில் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

பரதேசியான (இவ்வுலகில்) என்னையும் பரலோகம் சேர்கவே

நம் இயேசு பிறந்தார்

உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமாய்

நம் இயேசு பிறந்தார்

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்