அறிவிப்புக்கள் #2

நமது Youtube  தளம் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் (Android application) வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.   இதனை டவுன்லோடு (download) செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் (click) செய்யவும்.  தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

http://www.appsgeyser.com/getwidget/jesussoldierindia%20YOUTUBE%20channel/

குறிப்பு:  நமது Youtube தளத்திற்க்கான நேரடி முகவரி (direct link)  http://www.youtube.com/user/jesussoldierindia?feature=CAQQwRs%3D

தமிழ் கிறிஸ்தவ மிண்ணனு சுவிஷேச கைப்பிரதி

உன்னை தேடும் ஒருவர்: இது ஒரு தமிழ் கிறிஸ்தவ மிண்ணனு சுவிஷேச கைப்பிரதி (Tamil Christian E-Gospel Tract). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் எங்கம் அறிவிக்கபட வேண்டும் என்றே இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை காணும் நீங்கள் யாராய் இருந்தாலூம், ஆண்டவராகிய இயேசுவை உங்கள் இருதயத்தில் எற்றுக்கொள்ளுங்கள். அவரே உங்களை இரட்சிப்பவர், ஆசிர்வதிப்பவர். ஆமென்.