வேதாகம வரை படங்கள் Android APP வடிவில்

பரிசுத்த வேதாகமத்தை பற்றி அறிந்து கொள்வதற்கு, வேதாகம கால தேசங்களை பற்றி அறிந்து கொள்வது மிகவும் பிரயோஜனமாகும்.   வேதகாம கால தேசங்களின் தற்போதைய தோற்றத்தை Google Maps மூலம் காண பின்வரும் Android App உதவுகிறது.  உதாரணமாக ஆதியாகமத்தை நாம் தெரிவு செய்தால், அந்த புத்தகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே நேரத்தில் Google Maps இல் வசன ஆதாரதோடு தோன்னும்.  உபயோகித்து பயன்பெறுங்கள். கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக.   பின்வரும் link  ஐ  Android phone Mobile Browser இல் open செய்யவும்.

https://apkpure.com/bible-maps/palki.maps