உமக்கு நன்றி

காலம் எல்லாம் கண்மணிபோல் காத்த என் இறைவா – உமக்கு நன்றி

நடந்து வந்த பாதைகள் எப்படி இருப்பினும் தூக்கி சுமந்த இறைவா – உமக்கு நன்றி

கலங்கின நேரங்களில் என் கண்ணீரை துடைத்தவரே – உமக்கு நன்றி

(சூழ்நிலைகளை பார்த்து) நடுங்கின நேரங்களில் நடுவில் நின்று காத்தவரே – உமக்கு நன்றி

மரண இருளின் பள்ளத்தாக்கிலும் என்னோடே கூட இருந்தீரே – உமக்கு நன்றி

புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விட்டீரே – உமக்கு நன்றி

எந்நாளும், என் இறைவா உம் துணையின்றி எனக்கு வேறொன்றுமில்லையே.

உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் (ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து) உங்களுடனேகூட இருக்கிறேன் (மத் 28:20)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (II கொ 13:14)

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

பெரும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆத்துமாவும், சரீரமும் இரட்சிக்கபடவும், புதுவாழ்வு அடையவும், மன்றாடுவோம்.  அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள்.

கூடாதகாரியம்

கூடாதகாரியம் என்னும் இத்தியானம்  மனந்திரும்பின ஓரு பாவி, தேவ கிருபையில் இருந்து விழுந்து, மறுதலித்து போவதனால் உண்டாகும் தீமைகளை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftu3e9ikg.html  (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: