
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
உந்தன் சிலுவை நிழலினிலே
உம் பின்செல்கிறேன்
எந்தன் சிலுவையோடு
மகிமை வரையிலே.

அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
உந்தன் சிலுவை நிழலினிலே
உம் பின்செல்கிறேன்
எந்தன் சிலுவையோடு
மகிமை வரையிலே.
சூனேமியாள் (பாகம் – 1) என்னும் இத்தியானம் 2 இராஜாக்களின் புத்தகத்தில் காணப்படும் சூனேமியாள் என்னும் பெண்ணின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள கூடிய சிறந்த பண்புகளை பற்றி தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/1-ftnqd0f51.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.
3. மற்றொரு வடிவில்:
4. ஆடியோ வடிவில்: