ரூத்தின் மாமியாகிய ராகாப்

Rahab-featured-image

ரூத்தின் மாமியாகிய ராகாப் என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையில் விஷேசமாக, ராகாப் மற்றும் ரூத் ஆகிய, இஸ்ரவேல் அல்லாத புறஜாதி பெண்களின் பெயர்கள் இடம் பெற காரணமான, அவ்விருவரின் வாழ்வை பற்றியும், அவர்கள் இஸ்ரவேலின் தேவனை சார்ந்து வந்த பொழுது அவர்கள் எவ்வாறு ஒரு குடும்பமாய் ஆண்டவரின் வம்ச அட்டவணையில் இடம் பெற்றனர் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்

காணிக்கை

 

2-corinthians-9-7

காணிக்கை என்னும் இத்தியானம் ஆண்டவருக்கென நாம் எவ்வாறு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பதை பற்றியும், அப்படி காணிக்கையாக பெறப்படும் செல்வங்கள் எவ்வாறு ஆண்டவருடைய இராஜ்ய விரிவாக்கத்திற்கென முறையாக பயன்படுத்தபட வேண்டும் என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: