தேவனிடத்தில் ஐசுவரியம் என்னும் இத்தியானம் ஆண்டவர் பார்வையில் எது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய ஐசுவரியமாய் உள்ளது. அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும். மேலும் இவ்வுலக ஐசுவரியத்தையும் தேவன் நமக்கு தரும் பொழுது, அதையும் நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தியானிக்கிறது.
1. PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ (ஓலி) வடிவில்:

