
கர்த்தருடைய வேதம் என்னும் இத்தியானம், 119 ஆம் சங்கீதம் கர்த்தருடைய வேதத்தின் மகத்துவங்களை பற்றி முழு அதிகாரத்திலும், 176 வசனங்களிலும் விவரிக்கிறது. கர்த்தருடைய வேதம், வசனம், பிரமாணம், கற்பனை, கட்டளை, சாட்சி, வாக்கு, வார்த்தை என்று பல விதங்களில் கர்த்தருடைய வேதத்தின் மகத்துவம் அதிகாரம் முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றை குறித்து இத்தியானம் தியானிக்கிறது.
1. PDF வடிவில் :
2. ஆடியோ (ஓலி) வடிவில்: