
உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் என்னும் இத்தியானம் இவ்வுலகில் ஒருவன் பணம், பதவி, பட்டம், அதிகாரம் என அனைத்தையும் பெற்றிருந்தாலும், அதை சரியான முறையில் தேவ நாம மகிமைக்காக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுண்டாக பயன்படுத்தாமல், தவறான முறையில் தான் மட்டுமே அனுபவிக்க நினைப்பானானால், அதனால் தன் ஜீவனை நஷ்டபடுத்தி கொள்வானேயல்லாமல், அவனுக்கு வேறொரு லாபமும் இல்லை என்பதைப் பற்றி தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ வடிவில்: