கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)

judas

                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 4 இல், பன்னீரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய், ஆண்டவரால் நேரடியாக ஊழியத்திற்கு தெரிந்துக்கொள்ளப்பட்டும், அந்த கிருபையை இழந்த யூதாஸ்காரியோத்து வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்

mark 8 36

உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் என்னும் இத்தியானம் இவ்வுலகில் ஒருவன் பணம், பதவி, பட்டம், அதிகாரம் என அனைத்தையும் பெற்றிருந்தாலும், அதை சரியான முறையில் தேவ நாம மகிமைக்காக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுண்டாக பயன்படுத்தாமல், தவறான முறையில் தான் மட்டுமே அனுபவிக்க நினைப்பானானால், அதனால் தன் ஜீவனை நஷ்டபடுத்தி கொள்வானேயல்லாமல், அவனுக்கு வேறொரு லாபமும் இல்லை  என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

3. ஆடியோ வடிவில்: