கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து)

judas

                                                                       

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 4 (யூதாஸ்காரியோத்து) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 4 இல், பன்னீரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவராய், ஆண்டவரால் நேரடியாக ஊழியத்திற்கு தெரிந்துக்கொள்ளப்பட்டும், அந்த கிருபையை இழந்த யூதாஸ்காரியோத்து வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது. 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

சத்துருவின் பிடியிலிருந்து

90sfub9p90_05_A_Double_Portion_B_COVER

சத்துருவின் பிடியிலிருந்து என்னும் இத்தியானம் ஆண்டவர் நம் வாழ்க்கையில் நம்மை சத்துருவாகிய பிசாசின் பிடியில் இருந்து எவ்வாறு விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: