ஜீவ அப்பம் என்னும் ஒரு பயனுள்ள தமிழ் கிறிஸ்தவ வலைதளத்தின் லிங்க், நமது தளத்தில் பயனுள்ள வலைதளங்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜீவ அப்பம் மாத இதழின் லிங்கும் கிறிஸ்தவ மாத இதழ்கள் என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. படித்து பயன் பெறுங்கள். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
தளத்தின் நேரடி முகவரி : http://jeevaappam.blogspot.in/
மாத இதழின் முகவரி: http://jeevaappammagazine.blogspot.in/
ஆசிரியர்: போதகர்.V.S.லூர்துராஜ்