வணக்கம்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.   கர்த்தருடைய நாமம் எங்கும்  மகிமை படும்படியாக, அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை யாவரும் அறிந்து கொள்ளும்படியாக இந்த தமிழ் கிறிஸ்தவ வலைதளம் ஏற்படுத்தபட்டுள்ளது.

Leave a Reply