ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2019) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு E-book வடிவில் Amazon Kindle store தளத்தில் வெளிவந்துள்ளது. தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) Amazon நிறுவனத்தின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையதளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.