தியானங்களின் தொகுப்பு (மே 2019) – E-book Amazon Kindle store

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (மே 2019) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு E-book வடிவில் Amazon Kindle store தளத்தில் வெளிவந்துள்ளது.  தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) Amazon நிறுவனத்தின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையதளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

இவர் யாரோ

இவர் யாரோ என்னும் இத்தியானம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவே மேசியா, உலக இரட்சகர், ஒன்றான மெய் தேவன் என்பதை உலக மக்களுக்கு எவ்வாறு அறிவிக்க வேண்டும் என்பதை யோவான் 4 ஆம் அதிகாரத்தில் ஆண்டவர் சமாரிய ஸ்திரீயோடு இடைப்பட்டு தம்மை யார் என்று அவளுக்கு வெளிப்படுத்தியதை கொண்டு விளக்குகிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: