Google play store இல் நமது தளம்

நமது இணைய தளம் இப்போது Google Play store – Android App வடிவில், Download செய்து பயனடையவும். மேலுள்ள Google Play App Store Icon ஐ கிளிக் செய்யவும். தேவனுக்கே மகிமை.

தியானங்களின் தொகுப்பு (ஆகஸ்ட் 2019) – Lulu Book store

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (ஆகஸ்ட் 2019) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு EPUB வடிவில் Lulu Book store தளத்தில் வெளிவந்துள்ளது.  தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

Support independent publishing: Buy this e-book on Lulu.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) Lulu நிறுவனத்தின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையதளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

ஆதாரம்

ஆதாரம் என்னும் இத்தியானம் கர்த்தராகிய தேவன் எவ்வாறு இவ்வுலக வாழ்விற்கும், மறு உலக வாழ்விற்கும் நமக்கு ஆதாரமாய் உள்ளார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: