கொஞ்சத்திலே

கொஞ்சத்திலே என்னும் இத்தியானம் கொஞ்ச காலம் உள்ள இவ்வுலக வாழ்வில், நாம் ஆண்டவருக்காக எப்படிப்பட்ட வாழ்வு வாழும் பொழுது, நித்தியத்தில் அதற்குரிய பலனை பெற்றுக்கொள்வோம் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

நிலையில்லா வாழ்வு

நிலையில்லா வாழ்வு என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் காணப்படும் நிலையற்ற தன்மை பற்றியும், அதை எவ்வாறு மேற்கொண்டு நித்திய ஜீவனை அடைவது என்பதை பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

மேடு பள்ளங்கள்

மேடு பள்ளங்கள் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் மேடு பள்ளங்கள் போன்ற அனுபவங்கள் எதற்காக ஆண்டவரால் நமக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

ஆதாரம்

ஆதாரம் என்னும் இத்தியானம் கர்த்தராகிய தேவன் எவ்வாறு இவ்வுலக வாழ்விற்கும், மறு உலக வாழ்விற்கும் நமக்கு ஆதாரமாய் உள்ளார் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்:

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திக்கொண்டாலும்

Mt16

உலகம் முழுவதையும் ஆதாயப் படுத்திகொண்டாலும் என்னும் இத்தியானம்  உலக வாழ்க்கையை ஆதாயப் படுத்த ஓடுவோருக்கும், ஆவிக்குரிய காரியங்களுக்காக பிரயாசப்படுவோருக்கும் உள்ள வித்தியாசத்தை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/ftmyxa2yj.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: