இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2021

அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். (1 சாமு 7:12)


இம்மட்டும் (2020 வரை) நமக்கு உதவி செய்த எபெனேசர், இனிமேலும் (2021 ஆண்டிலும்) நம்மை நடத்திடுவார்.  அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  ஆண்டவர் தாமே நம் ஒவ்வொருவரையும் தமது செட்டையின் மறைவிலே, மறைத்து பாதுகாப்பாராக.

.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 2020

கொடிய கொரோனா கொன்று குவித்தாலும்

கொரோனாவிலும் கொடியோர் மனமடிவாக்கினாலும்

நடக்கும் (2020) பாதையெல்லாம் காரிருள் சூழ்ந்தாலும்

நாளை (2021) என்னவாகுமோ என்று கண் கலங்கினாலும்

அஞ்சாதே மனமே, பார்!

விடி வெள்ளியே, போ!

இயேசு பாலகன் உன் கதியே.

ஐசுவரியம்

ஐசுவரியம் என்னும் இத்தியானம் இவ்வுலக வாழ்வில் ஆண்டவர் நமக்கு தரும் பூமிக்குரிய ஐசுவரியங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தி நம்மை பரலோகத்திற்கு தகுதியுள்ளவர்களாக காத்து கொள்ள வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                                                      

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்: