நட்சத்திரமே

என் வாழ்வின் ஒளியை (இயேசுவை)
வழிகாட்ட வந்த நட்சத்திரமே !
கிறிஸ்துவாம், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரத்திடத்திற்கு
வழிநடத்திய நட்சத்திரமே !
அவரிடத்தில் (கிறிஸ்துவினிடத்தில்) ஒளியை பெற்று
அவரையே பிரதிபலிக்கும் நட்சத்திரமே !
உன்னை போல் நானும் மாற ஆசையே
கிறிஸ்துவினிடத்தில் அநேகரை வழிநடத்த.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.