
பாவ மன்னிப்பின் மேன்மை என்னும் இத்தியானம் ஆண்டவர் சிலுவையில் சிந்தின இரத்ததால் நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மட்டுமல்ல, பாவத்தினால் உண்டான சாபத்தில் இருந்தும், அதன் பின்விளைவுகளில் இருந்தும் நம் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் முழுவதையும் ஆண்டவர் விடுவிக்கிறார் என்பதை பற்றி தியானிக்கிறது.
1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
2. மற்றொரு வடிவில்:
3. ஆடியோ வடிவில்