தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 6

தலைவ(தகப்ப)னாகிய மோசே – பாகம் 6 என்னும் இத்தியானம் மோசே எவ்வாறு ஒரு நல்ல தலைவனாக மாத்திரமல்ல, ஒரு நல்ல தகப்பனாகவும் இருந்து இஸ்ரவேல் மக்களை வழிநடத்தினார்  என்பதைப்பற்றி பாகம் 1 – 5 இல் தியானித்தோம், அதனை தொடர்ந்து இவ் ஆறாம் பாகத்திலும் தியானிப்போம். 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

உயிர்தெழுந்த நன்நாள் 2025

உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயமே !

உன்னதத்திற்கு அழைத்து செல்ல

சிறைப்பட்டவர்களை சிறையாக்கினவரே !

பாவியாகிய என்னையும் பரத்துக்குரியவனாய்

மாற்றவே, உயிர்தெழுந்தீரே

(பாவ) மரணத்தை ஜெயித்தெழுந்தீரே !

உமக்கே நன்றி.

அனைவருக்கும் கிறிஸ்து உயிர்தெழுந்த நன்நாள் வாழ்த்துக்கள்.

புனித வெள்ளி 2025

பாவ சேறாம் இவ்வுலகில்

மூழ்கியிருந்த என்னையும்

மூச்சொடுங்கும் முன்னரே

தூக்கியெடுத்தீரே, ஜீவன் தந்தீரே

உமக்கு நன்றி