இயேசுவின் வீரன் – தியானங்களின் தொகுப்பு (ஜூன் 2025) அச்சு (PRINT) வடிவில்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (ஜூன் 2025) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு 2025 அச்சு புத்தகமாக (PRINT BOOK) வெளிவந்துள்ளது. தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

https://store.pothi.com/book/jesus-soldier-tamil-christian-devotionals-2025

எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையத்தளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

தியானங்களின் தொகுப்பு (ஜூன் 2025)

நமது தளத்தில் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து தியானங்களும் ( ஜூன் 2025 வரை) ஒரே பதிவாகதியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்னும் இத்தியானம், சபையாகிய சரீரத்திற்கு தலை கிறிஸ்துவே. அப்படிப்பட்ட சரீரமாகிய சபை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதை 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் அப்.பவுல் விளக்குவதை தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

மோசே

நமது தளத்தில் வெளியிடப்பட்ட தலைவ(தகப்ப)னாகிய மோசே (பாகங்கள் 1-7) ஒரே பதிவாகதியானிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இம்மட்டும் வழிநடத்தி வந்த தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

1. pdf வடிவில் படிக்க இங்கே கிளிக்  செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

https://www.slideshare.net/slideshow/embed_code/key/3xikQOPx0H9FjH?hostedIn=slideshare&page=upload