கிறிஸ்துவின் சரீரமாகிய சபை

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்னும் இத்தியானம், சபையாகிய சரீரத்திற்கு தலை கிறிஸ்துவே. அப்படிப்பட்ட சரீரமாகிய சபை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதை 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் அப்.பவுல் விளக்குவதை தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

பொல்லாத இருதயம்

dreamstime_m_70481329

பொல்லாத இருதயம் என்னும் இத்தியானம் மனிதனுடைய இருதயம் எப்படிப்பட்ட பொல்லாததாய் காணப்படுகிறது. அதன் கிரியைகள் எவ்வாறு திருச்சபையை, தனி மனிதனை, சமுதாயத்தை பாதிக்கிறது என்பதைப் பற்றி தியானிக்கிறது.   

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

கொரோனா காலத்தில்

கொரோனா காலத்தில் என்னும் இத்தியானம் இந்த கொடிய நோய் பரவி வரும் இக்காலத்தில், இதனால் பாதிக்கப்பட்டு இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, சபை உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.                                                                                                 

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்:

ஒரே சரீரம்

ஒரே சரீரம் என்னும் இத்தியானம் திருமணம் என்ற உடன்படிக்கையின் மூலம் ஒரு கணவனுக்கும்-மனைவிக்கும் இடையே உள்ள உறவையும், அதே போல் புதிய உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவுக்கும்-சபைக்கும் இடையே உள்ள உறவையும் ஒப்பிட்டு தியானிக்கிறது.  இத்தியானத்தை கேட்க பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

துர்உபதேசங்கள்

துர் உபதேசங்கள் என்னும் இத்தியானம்  துர் உபதேசங்கள் எப்படி உருவாகிறது என்பது பற்றியும், அது விசுவாச மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/cults.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

கிறிஸ்துவைப்போல

கிறிஸ்துவைப்போல என்னும் இத்தியானம், படிப்பதற்கு வசதியாக கீழ்கண்ட பல்வேறு வடிவங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2.  இந்த http://snack.to/fumaxf5n (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றோரு வடிவம் பின்வருமாறு:

[scribd id=109992870 key=key-ibm7szifs5aznlusfcq mode=scroll]

இயேசு கிறிஸ்து – திருச்சபை திருமண அழைப்பிதழ்

நன்றி : http://www.thewayofsalvation.org/