ஒரே சரீரம்

ஒரே சரீரம் என்னும் இத்தியானம் திருமணம் என்ற உடன்படிக்கையின் மூலம் ஒரு கணவனுக்கும்-மனைவிக்கும் இடையே உள்ள உறவையும், அதே போல் புதிய உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவுக்கும்-சபைக்கும் இடையே உள்ள உறவையும் ஒப்பிட்டு தியானிக்கிறது.  இத்தியானத்தை கேட்க பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

2 comments on “ஒரே சரீரம்

  1. P/S SENT THE MONTH MAGAZINE IN TAMIL
    TO
    Bro.Vincent Kalaiselvan
    Revival Prayer Worship Praise Ministries
    238/3, I.C.F North Colony
    2nd Main Street
    Chennai
    Tamilnadu
    India
    Pincode: 600038
    Mobile Number: +919080920655

    • அன்பான சகோதரர் அவர்களுக்கு இயேசுவின் வீரன் இணையத்தில்
      வெளியிடப்படும் அனைத்து தியானங்களும் நேரடியாக டைப் செய்யப்பட்டு இணையத்தில் பதிவிடப்படுவதாகும். இவை புத்தக வடிவில் மாத பத்திரிகையாக பிரிண்ட்(Print) செய்யப்படுவதில்லை. ஆனால் தியானங்களின் தொகுப்பு அச்சு வடிவில் பின் வரும் தளங்களில் கிடைக்கும்.
      AMAZON – https://www.amazon.in/dp/B07DK8JZBJ
      FLIP KART – https://www.flipkart.com/tamil-christian-devotionals-jesussoldier-2018/p/itmf5wqveq9fv42j?pid=9789387480926
      POTHI – https://tinyurl.com/yczgsr4q
      எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
      மேலும் இதே புத்தகத்தை  (E – Book PDF வடிவில்) கீழ்காணும் இணைய முகவரியில் (web link) இலவசமாக பதவிறக்கம் (Download) செய்துகொள்ளலாம். 
      https://tinyurl.com/yctu27ns
      முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) அச்சகத்தாரின் பொறுப்பே.
      மேலும் தாங்கள் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ள தியானங்களை பதிவிறக்கம் (Download) செய்து கொண்டு, எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் எடுத்து கொடுக்கலாம். தங்களுக்கு உதவ முடியாததிற்க்கு மன்னிக்கவும். அடியேனுடைய இந்த சிறு ஊழியம் அநேகருக்கு பிரயோஜனமாயிருப்பதை கண்டு கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். உங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இன்னும் அநேகருக்கு இயேசுவின் வீரன் ஊழியத்தையும், தியானங்களையும் அறிமுகப்படுத்துங்கள். ஆண்டவர் உங்களையும், உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பாராக

Leave a Reply