தியானங்களின் தொகுப்பு (ஆகஸ்ட் 2018) – E-book Amazon Kindle store

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.  அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி, இயேசுவின் வீரன் இணையதளத்தில் இது வரை (ஆகஸ்ட் 2018) வெளியான அனைத்து தியானங்களின் தொகுப்பு E-book வடிவில் Amazon Kindle store தளத்தில் வெளிவந்துள்ளது.  தேவைப்படுவோர் கீழ்காணும் இணைய முகவரியில் (web link) தேவையான புத்தகங்களை ஆர்டர் (ORDER) செய்து, அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

https://www.amazon.in/dp/B07GM42DY5

முக்கிய குறிப்பு: கட்டணத்தை செலுத்தி ஆர்டர் செய்த புத்தகங்களை அனுப்பி வைப்பது (Delivery) Amazon நிறுவனத்தின் பொறுப்பே அன்றி, இயேசுவின் வீரன் இணையதளம் அதற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்காது.

எல்லாவற்றையும் விட்டு

எல்லாவற்றையும் விட்டு  என்னும் இத்தியானம்  ஆண்டவர் அப்போஸ்தலர்களை அழைத்த உன்னதமான அழைப்பிற்கு அவர்கள் எவ்வாறு கீழ்படிந்து மேன்மை அடைந்தனர் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/–funl6p99d.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: