
கொரோனாவை காட்டிலும் கொடிய பாவ நோயை
கொரோனாவை காட்டிலும் உலகமெங்கும் தீயாய்
பரவிக் கிடக்கும் இத்தீய பாவ நோயை
மனுகுலத்தால் தடுப்பு மருந்தோ, குணப்படுத்தும் மருந்தோ
காண இயலாத இத்தீராத நோயை
தீர்த்து, அழித்து, வென்றொழித்து, எமைக்
காக்க வந்துதித்த இரட்சகா, என் ஆண்டவா
என் கிறிஸ்து இயேசு நாதா உம்மையே
போற்றி ! போற்றி !
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். (மத் 1:21)
ஆனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.



