ஒரே சரீரம் என்னும் இத்தியானம் திருமணம் என்ற உடன்படிக்கையின் மூலம் ஒரு கணவனுக்கும்-மனைவிக்கும் இடையே உள்ள உறவையும், அதே போல் புதிய உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்துவுக்கும்-சபைக்கும் இடையே உள்ள உறவையும் ஒப்பிட்டு தியானிக்கிறது. இத்தியானத்தை கேட்க பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
