கிறிஸ்துவின் சரீரமாகிய சபை

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்னும் இத்தியானம், சபையாகிய சரீரத்திற்கு தலை கிறிஸ்துவே. அப்படிப்பட்ட சரீரமாகிய சபை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதை 1 கொரிந்தியர் 12 ஆம் அதிகாரத்தில் அப்.பவுல் விளக்குவதை தியானிக்கிறது. 

1.  PDF வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

துர்உபதேசங்கள்

துர் உபதேசங்கள் என்னும் இத்தியானம்  துர் உபதேசங்கள் எப்படி உருவாகிறது என்பது பற்றியும், அது விசுவாச மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக் செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க http://www.flipsnack.com/9696A7BA9F7/cults.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்: