கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்)

saul and samuel

கிருபையை போக்கடித்தவர்கள் – பாகம் 2 (சவுல்) என்னும் இத்தியானம் தேவன் சில நபர்கள் மீது அதிகமான கிருபையைப் பொழிந்தும், தங்களுக்கு கொடுக்கப்பட்ட மிகுதியான கிருபையை போக்கடித்தவர்கள் பற்றி தியானிக்கிறது. அதிலும் குறிப்பாக இப்பாகம் 2இல், இஸ்ரவேலின் முதல் அரசனாய் ஆண்டவரால் அபிஷேகம் பண்ணப்பட்டும், அந்த கிருபையை இழந்த சவுல் இராஜாவின் வாழ்வில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய எச்சரிப்பின் செய்தியை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

2. மற்றொரு வடிவில்

தலைவர்களை உருவாக்கும் தலைவர்கள்

 

தலைவர்களை உருவாக்கும் தலைவர்கள் என்னும் இத்தியானம்  தலைவர்கள் எவ்வாறு இரண்டாம் தலைமுறை தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி தியானிக்கிறது.

1.  pdf வடிவில் படிக்க  இங்கே கிளிக்  செய்யவும்.

2.  புத்தக வடிவில் படிக்க https://www.flipsnack.com/9696A7BA9F7/-.html (லிங்க்கை) கிளிக் செய்யவும்.

3. மற்றொரு வடிவில்:

4. ஆடியோ வடிவில்: